விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள கொங்களாபுரம் கிராமத்தை சார்ந்தவர் சுந்தரம்.இவருக்கு 8 வயதில் கிருத்திகா என்ற மகள் உள்ளார்.இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 20-ம் தேதி கிருத்திகா பள்ளி முடிந்து விட்டு மாலை வீடு திரும்பிய சிறுமி இயற்கை உபாதைகள் கழித்துவிட்டு வருவதாக கூறி சென்றுள்ளார்.
ஆனால் நீண்ட நேரம் ஆகியும் கிருத்திகா வீடு திரும்பாததால் அவரது பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதையெடுத்து அடுத்த மருநாள் காணாமல் போன கிருத்திகா வீட்டின் அருகே உள்ள முட்புதரில் வன்கொடுமை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்டார்.
இந்நிலையில் இந்த வழக்கில் அசாம் மாநிலத்தை சேர்ந்த 6 பேரை பிடித்து மூன்று நாள்களாக தனிப்படை போலீசார் விசாரித்து வந்த நிலையில் , அசாம் மாநிலத்தை சேர்ந்த மஜம் அலி என்ற இளைஞரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
லண்டன் : ஜோ ரூட் இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டியூக்ஸ் பந்து அடிக்கடி வடிவம்…
விழுப்புரம் : பாமக கட்சியில் ஏற்கனவே ராமதாஸுக்கும் அவருடைய மகன் அன்புமணிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருப்பது உட்கட்சி பிரச்சினையாக…
சென்னை : தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரகம், மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் வகுப்பறைகளை ‘ப’ வடிவில் மாற்றி அமைக்க…
சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் என்ற இளைஞர், நகை…
சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா, நடிகை வனிதா விஜயகுமார் தயாரித்து நடித்த ‘Mrs & Mr’ திரைப்படத்தில் தனது ‘ராத்திரி…
குஜராத் : மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் (விமான எண் AI171) லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்ட…