சிவகாசி அருகே 8 வயது சிறுமி 21-ம் தேதி வன்கொடுமை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்டார். இந்த வழக்கில்அசாம் மாநிலத்தை சேர்ந்த மஜம் அலி என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள கொங்களாபுரம் கிராமத்தை சார்ந்தவர் சுந்தரம்.இவருக்கு 8 வயதில் கிருத்திகா என்ற மகள் உள்ளார்.இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 20-ம் தேதி கிருத்திகா பள்ளி முடிந்து விட்டு மாலை வீடு திரும்பிய […]