ஆவடியை அடுத்த பட்டாபிராமை சேர்ந்தவர் அப்பு. இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், இவருக்கும், மெர்சி என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இவர்கள் இருவரும் வெளியில் சுற்ற சென்றுள்ளனர். அப்போது, வண்டலூர் – மிஞ்சூர், 400 அடி சாலை அருகே ராட்சச கிணற்றின் ஓரத்தில் அமர்ந்து செல்பி எடுக்க முயற்சித்துள்ளனர். அப்போது திடீரெனெ கால் தடுமாறி மெர்சி கிணற்றுக்குள் விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மேலும், அப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனையடுத்து, மெர்சியின் தந்தை அவரது மகளின் இறுதி சடங்கில் அவருக்கு பிடித்தமான பாடல் ஒன்றினை அழுதபடியே பாடியுள்ளார். இவரது இந்த செயல் பார்ப்போரை கண்கலங்க வைத்துள்ளது.
நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…
சென்னை : இன்று (மே 3) முதல் மே 5 வரையில் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக…
சென்னை : சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று முடிந்தது. இதில், பங்கேற்க வந்த ஸ்டாலினை,…
சென்னை : இன்று திராவிட முன்னேற்ற கழகம் கட்சி சார்பில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. சென்னை அண்ணா…
கோழிக்கோடு : கேரளா மாநிலம் கோழிக்கோடு பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் நேற்று அவசர சிகிச்சை பிரிவு…
கோவா : நேற்று (மே 2) கோவாவில் உள்ள ஒரு கோயில் திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 7…