கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு (144 தடை) அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் வீட்டை விட்டு யாரும் வெளிய வர கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அப்படி அரசு உத்தரவை மீறி வருவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கபடும் என அந்தந்த மாநில அரசு தெரிவித்திருந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை கடுமையாக பின்பற்ற வேண்டும் என்று முதலவர் பழனிசாமி தெரிவித்திருந்தார்.
144 தடை உத்தரவை மீறி வாகனங்களில் பயணம் செய்தோர் மற்றும் வெளியே தேவையில்லாமல் சுற்றியவர்கள் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்து வருகின்றனர்.இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் நாளை முதல் தேவையின்றி பைக்கில் சுற்றினால் லைசென்ஸ் நிரந்தரமாக ரத்து செய்யப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…