நீலகிரி மாவட்டத்தில் உள்ள பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் கரையோரத்தில் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக பல இடங்களில் மழை அதிக அளவில் பெய்து வருகிறது. இதனால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது, வெள்ளத்தால் பல இடங்களில் உயிர் இழப்பும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்திலுள்ள மேட்டுப்பாளையம் அருகில் உள்ள பில்லூர் அணைக்கு தற்போது நீர் வரத்து அதிகரித்துள்ளது.
இன்று காலை நிலவரப்படி 15 ஆயிரம் கன அடி நீர் வரத்து வந்து கொண்டு இருக்கிறது. எனவே பில்லூர் அணையின் நீர்மட்டம் 95 அடியாக உயர்ந்துள்ளது, 97 அடியாக அணையின் நீர் மட்டம் உயர்ந்தால் நான்கு மதகுகளிலிருந்து நீர் திறந்துவிடப்படும் என வருவாய்த் துறையினர் தெரிவித்துள்ளனர். எனவே கரையோரத்தில் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை மாவட்ட நிர்வாகம் விடுத்துள்ளது.
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.…
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…