Kushbhu BJP [Image-IE]
தமிழகத்தில் பாஜக-அதிமுக கூட்டணி தொடரும் என்பதில் சந்தேகம் இல்லை என பாஜக செயற்குழு உறுப்பினர் குஷ்பு பேட்டி.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் தமிழக பயணத்தின் போது, பேசிய அமித்ஷா தமிழகத்திலிருந்து வரும்காலங்களில் பிரதமர் வர வேண்டும் என பேசியிருந்தார். வேலூரில் நடைபெற்ற பாஜக அரசின் 9 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் பங்கேற்றும் அமித்ஷா உரையாற்றினார்.
இதனை குறிப்பிடும் பேசிய பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு செய்தியாளர்கள் சந்திப்பின் போது அளித்த பேட்டியில் தமிழகத்திலிருந்து பிரதமர் எதிர்காலத்தில் யார்வேண்டுமானாலும் வரலாம், ஆனால் 2024 தேர்தலை குறிப்பிட்டு அமித்ஷா சொல்லவில்லை. தகுதியுடைய நபர்கள் எதிர்காலத்தில் பிரதமராக வரவேண்டும் என்று கூறிய குஷ்பு, நம் பாரத பிரதமர் மோடி இரண்டு முறை பிரதமராக தொடர்கிறார்.
மக்களுக்கு அவர் செய்த நல்ல திட்டங்கள் மற்றும் நாடு முன்னேற்றம் அடைய அவர் கொண்டுவந்த திட்டங்கள் மூலம் அவர் மீண்டும் பிரதமராக தொடர்ந்தார். மேலும் அதிமுக உடனான கூட்டணி பற்றி கேட்டபோது, தமிழக்தில் பாஜக-அதிமுக கூட்டணி தொடரும் இதில் சந்தேகமில்லை என்று கூறியுள்ளார். வரும் ஜூலை 9 இல் தமிழகத்தில் பாஜக சார்பில் நடைபயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது, இந்த கூட்டத்தில் தமிழ்நாட்டில் பாஜகவின் செல்வாக்கு தெரியவரும் என்றும் கூறினார்.
டெல்லி : பஹல்காம் விவகாரத்தில் இந்திய ராணுவம் பாகிஸ்தானை கூறிவைத்து தாக்குதல் நடத்தியது போருக்கு வழிவகுத்தது. இரண்டு நாடுகளுக்கும் இடையே நடந்த…
மதுரை : தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கும் சூழலில், தேர்தலில் பங்கேற்கும் அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தலுக்கான வேளைகளில்…
கேன்டர்பரி : இந்திய கிரிக்கெட் வீரர் கருண் நாயர் இளம் கிரிக்கெட் வீரர்கள் கிடைத்த வாய்ப்புகள் எப்படி பயன்படுத்தவேண்டும் என்கிற அளவுக்கு…
சென்னை : பாமக நிறுவனர் ராமதாஸூக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு பெரிய அளவில் பேசுபொருளாக…
சென்னை : தமிழ் திரையுலகின் மூத்த நடிகர் ராஜேஷ், தனது 75-ஆவது வயதில் சென்னையில் மாரடைப்பால் காலமானார். இவருடைய மறைவு சினிமா…
பெங்களூர் : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணி இதுவரை ஐபிஎல் பட்டத்தை வெல்லவில்லை என்றாலும், 2025ஆம் ஆண்டு அவர்களுக்கு…