வன்முறை அதிகரிப்பிற்கு பாஜக, அதிமுக அரசுகள் பொறுப்பேற்க வேண்டும் -திருமாவளவன்

வன்முறை அதிகரிப்பிற்கு பாஜக, அதிமுக அரசுகள் பொறுப்பேற்க வேண்டும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் தலைவரும்,எம்.பி.யுமான திருமாவளவனும் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது கூறுகையில்,நலிந்த பிரிவினருக்கு எதிரான வன்முறை அதிகரிப்பிற்கு பாஜக, அதிமுக அரசுகள் பொறுப்பேற்க வேண்டும். பாஜக, அதிமுக ஆட்சியில் பட்டியல் இனத்தவருக்கு பாதுகாப்பில்லை என்பதை என்சிஆர்பி அறிக்கை காட்டுகிறது.
அறிக்கை குறித்து மத்திய, மாநில அரசுகள் விளக்கமளிக்க வேண்டும் .ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க வலியுறுத்தி தமிழக அரசு மீண்டும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025