#Breaking : அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட 2 நிர்வாகிகள்…! ஈபிஎஸ் ஓபிஎஸ் அதிரடி நடவடிக்கை…!

கும்மிடிப்பூண்டி ஒன்றிய அதிமுக மகளீர் அணி செயலாளர் லட்சுமி மற்றும் நெல்லையை சேர்ந்த அதிமுக பேச்சாளர் முனைவர் சடகோபன் ஆகியோர் அதிமுகவில் இருந்து நீக்கம்.
திருவள்ளூர் கும்மிடிப்பூண்டி ஒன்றிய அதிமுக மகளீர் அணி செயலாளர் லட்சுமி மற்றும் நெல்லையை சேர்ந்த அதிமுக பேச்சாளர் முனைவர் சடகோபன் ஆகியோரை முதல்வர் மற்றும் துணை முதல்வர் கட்சியில் இருந்து நீக்கியுள்ளார்.
இவர்கள் இருவரும், அதிமுக வேட்பாளர், கூட்டணி வேட்பாளரை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிடுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.