#BREAKING: பெட்ரோல் பங்க்குகள் இரவு 10 மணி வரை செயல்படும் – தமிழக அரசு உத்தரவு.!

பெட்ரோல் பங்க்குகள் இரவு 10 மணி வரை செயல்பட அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

பெட்ரோல் பங்க்குகள் இரவு 10 மணி வரை செயல்பட அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் பெட்ரோல் பங்க்குகள் இனி காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை இயங்க தமிழக அரசு அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. பொதுமுடக்கத்தின் 4-ஆம் கட்ட தளர்வில் பெட்ரோல் பங்க்குகள் இயங்குவதற்கான நேரம் 2 மணி நேரம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இரவு 8 மணி வரை பெட்ரோல் பங்க்குகள் இயங்க அனுமதி வழங்கப்பட்ட நிலையில், தற்போது இரவு 10 மணி வரை இயங்கும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

unknown node