#breaking: 1 முதல் 8ஆம் வகுப்புகளுக்கு பள்ளி திறப்பு எப்போது? – முதல்வர் ஆலோசனை!

தமிழகத்தில் 1 முதல் 8 ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளில் நேரடி வகுப்புகளைத் தொடங்குவது குறித்து முதல்வர் ஆலோசனை.
தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் கூடுதல் தளர்வுகள் அளிப்பதா என்பது குறித்து முதல்வர் மு.க ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்று வரும் ஆலோசனை கூட்டத்தில் தலைமை செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளள் பங்கேற்றுள்ளனர்.
அக்.31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு இருந்தாலும், மேலும் சில தளர்வுகள் அளிப்பது தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருகிறது. இதுபோன்று வார இறுதி நாட்களில் வழிபாட்டு தலங்களை திறப்பது தொடர்பாகவும் ஆலோசித்து வருகின்றனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் 1 முதல் 8 ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளில் நேரடி வகுப்புகளைத் தொடங்குவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இதில், 6 முதல் 8ஆம் வகுப்புகளுக்கு அடுத்த வாரத்தில் பள்ளிகள் திறக்கலாம் என ஆலோசனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025