#BREAKING: முன்னாள் அமைச்சர் சரோஜா மீது வழக்கு பதிவு..!

முன்னாள் அமைச்சர் சரோஜா மீது நாமக்கல் போலீசார் வழக்கு பதிவு.
அங்கன்வாடியில் வேலை வாங்கித் தருவதாக ரூ.75 லட்சம் மோசடி செய்த புகாரில் முன்னாள் தமிழக சத்துணவு மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா மீது நாமக்கல் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025