திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்துள்ள பாலவிநாயகர் தெருவை சேர்ந்தவர் கோமதி. இவர் நேற்றிரவு தனது வீட்டில் அருகே உள்ள மளிகைக் கடைக்குச் சென்று பொருட்கள் வாங்கி விட்டு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் இரண்டு நபர்கள் ஹெல்மெட் அணிந்து வந்தனர்.
அவர்கள் கோமதியின் கழுத்தில் இருந்த 6 பவுன் தங்கச் சங்கிலியை பறிக்க முயன்றனர். அப்போது சுதாரித்துக்கொண்ட கோமதி ஒருகையில் நகையை பத்திரமாகப் பிடித்துக் கொண்டு சத்தம் போட்டுள்ளார்.
இதையடுத்து அருகில் இருந்த பொதுமக்கள் வருவதை பார்த்து கொள்ளையர்கள் நகை விட்டு விட்டு தப்பி சென்று விட்டனர். இந்த சம்பவம் குறித்து செங்குன்றம் போலீசார் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து அந்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…