சென்னையில் அனுமதியில்லாமல் நடக்கு கட்டுமானங்களை தொடக்கத்திலேயே தடுக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை நெற்குன்றத்தில் பெருநகர வளர்ச்சி குழுமம் விதிகளை மீறி கட்டடம் கட்ட தடை விதிக்க கோரி ஸ்டீபன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடுத்துள்ளார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, அனுமதி இல்லாத கட்டடங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் மெத்தன போக்குடன் செயல்படுவதா? என மாநகராட்சி அதிகாரிகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
கட்டுமான பணிக்கு தடை விதித்த அதிகாரி மாற்றம் செய்யப்பட்டதால் நடவடிக்கை எடுக்கவில்லை என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதனையடுத்து, சென்னையில் அனுமதியில்லாமல் நடக்கு கட்டுமானங்களை தொடக்கத்திலேயே தடுக்க வேண்டும் என்றும் நகரங்கள் விரிவடைந்து வரும் நிலையில் அனுமதியில்லா கட்டடங்களை அதிகாரிகள் தடுக்க வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…