இன்று டெல்லி செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
கர்நாடகாவில் மேகதாது அணை கட்டுவது தொடர்பாக சமீப நாட்களாக கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டிற்கு இடையே பிரச்சினை நிலவி வருகிறது. இந்த நிலையில் கர்நாடக அரசு மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்று திட்டவட்டமாக கூறி வருகின்றது. இதற்கு தமிழக அரசு சார்பாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் டெல்லிக்கு பயணம் மேற்கொள்கிறார். அப்போது பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, மேகதாது அணை தொடர்பாக பேசவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், டெல்லி பயணத்தின் போது ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்களையும் சந்திக்கவுள்ளதாகவும், இந்த சந்திப்பு மரியாதையின் நிமித்தமானது என்றும் கூறப்படுகிறது.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…
டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல்…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பழிவாங்கியுள்ளது. மே 7 ஆம் தேதி நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில்,…