சர்வதேச மகளிர் தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 8-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.இந்நிலையில் சர்வதேசமகளிர் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
திரு. எடப்பாடி K.பழனிசாமி அவர்களின் “சர்வதேச மகளிர் தின” வாழ்த்துச் செய்தி pic.twitter.com/0Q57woaztC— DIPR TN (@TNGOVDIPR) March 7, 2020