தமிழ்நாடு அரசு கேபிள் டிவி தலைவராக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்றார்.
இதன் பின்னர் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், கிராமங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் அரசு கேபிள் டிவி சேவையை கொண்டு செல்ல வேண்டும்.
கேபிள் டிவி கட்டணத்தை குறைப்பது குறித்து முதலமைச்சருடன் ஆலோசிக்கப்படும். கேபிள் டிவி கட்டண குறைப்பை முதலமைச்சர் பழனிசாமி விரைவில் அறிவிப்பார்.வரும் காலங்களில் கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ்களை விலையில்லாமல் வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…