ஒளிப்பதிவு சட்டத் திருத்தம் பாதுகாப்பானது – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

ஒளிப்பதிவு சட்டத்திருத்தம் குறித்து தமிழ் திரையுலகினருக்கு விளக்கம் தர தயார் என்று மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு ஏற்கெனவே இருந்து வரும் ஒளிப்பதிவு சட்டத்தில் சில திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளது. இதற்கு திரை பிரபலங்கள் பலரும் ஒளிப்பதிவு சட்டத்திருத்தம் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், ஒளிப்பதிவு சட்டத் திருத்தம் திரைத்துறையினரின் உரிமைக்கு பதிகப்பானது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழ் திரையுலகிற்கு எந்த ஒரு குறை என்றாலும் தமிழக பாஜக ஆதரவாக செயல்பட தயாராகவுள்ளது என்றும் ஒளிப்பதிவு சட்டத்திருத்தம் குறித்து எந்தவித கருத்துக்களையும் பரிமாறிக்கொள்ள தயாராக இருக்கிறோம் எனவும் கூறியுள்ளார். ஒளிப்பதிவு திருத்தச் சட்டத்தில் செய்யப்பட்டுள்ள திருத்தங்கள் திரைத்துறையின் வளர்ச்சிக்கும், பாதுகாப்புக்கும் உறுதுணையாக இருக்கும் என்று நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025