தலைமை செயலக பத்திரிக்கையாளர் அறை மூடல்

கொரானா தடுப்பு நடவடிக்கையாக தலைமைச் செயலகத்தில் இருக்கும் பத்திரிகையாளர்கள் அறை மூடபட்டுள்ளது.
தலைமை செயலகத்தில் பணியில் இருந்த பத்திரிகையாளர்களுக்கு கொரனா தொற்று உறுதியானதால் தடுப்பு நடவடிக்கையாக பத்திரிகையாளர் அறை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.பத்திரிக்கையாளர் அறை கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்தப்பட்ட பின் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025