காற்றடிக்கும் போது, அரசு சார்பில் வைக்கப்பட்ட பேனர்கள் கீழே விழாதா என்று காங்கிரஸ் எம்.பி.கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசை விமர்சித்ததால் ப.சிதம்பரத்தை கைது செய்துள்ளனர் .ஆதாரம் இருந்தால் வழக்கு போடுங்கள். தொல்லை கொடுக்க வேண்டும் என்பதற்கான நாடகம் இது.சிதம்பரத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி என்று கூறினார்.
மேலும் அரசியல் கட்சிகள் பேனர் வைக்கக் கூடாது என தீர்ப்பளித்த நீதிமன்றம், அரசு விழாக்களில் பேனர் வைப்பதற்கு அனுமதி வழங்கியிருப்பது விசித்திரமாக இருக்கிறது. காற்றடிக்கும் போது, அரசு சார்பில் வைக்கப்பட்ட பேனர்கள் கீழே விழாதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…