பொள்ளாச்சி அருகே 6 வயது சிறுவனுக்கு கொரோனா!

உலகம் முழுவதும் மக்கள் மத்தியில், இந்த கொரோனா வைரஸ் மிக பெரிய அளவிலான அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த வைரஸ் நோயானது, முதலில் சீனாவில் தொடங்கிய இந்த வைரஸ் நோயானது, தொடர்ந்து பல நாடுகளை தக்க துவங்கியுள்ளது.
இந்த கொரோனா வைரஸ் நோயானது, சிறியவர் பெரியவர், உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற பாகுபாடின்றி அனைவரையுமே தாக்கி வருகிறது. இந்நிலையில், பொள்ளாச்சி அருகே எஸ்.குமாரப்பாளையத்தில் 6 வயது சிறுவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த சிறுவன் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் பக்கத்துக்கு வீட்டில் வசித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025