பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம் ஆண்டு பொதுத் தேர்வில் ஆரம்பத்தில் 494 மதிப்பெண்கள் (500-க்கு) பெற்றிருந்தார். இது மிகவும் உயர்ந்த மதிப்பெண்ணாக இருந்தாலும், தனது மதிப்பெண்களை மறு மதிப்பீடு (Revaluation) செய்ய வேண்டும் என முடிவு செய்து, மறுகூட்டல் செயல்முறைக்கு விண்ணப்பித்தார். மறுகூட்டலில் அவரது விடைத்தாள்கள் மீண்டும் பரிசோதிக்கப்பட்டு, மதிப்பெண்கள் 499 ஆக உயர்ந்தன. இதன் மூலம், தமிழ்நாடு மாநிலத்தில் 10ஆம் […]
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் 8 பெண்களின் புகாரின் அடிப்படையில், 9 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், சமீபத்தில் நீதிபதி ஆர். நந்தினிதேவி இந்த வழக்குக்கான தீர்ப்பையும் அறிவித்தார். அதன்படி கைது செய்யப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவர்களுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதைப்போல, […]
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் 9 பேருக்கு நேற்று ஆயுள் தண்டனை அறிவிக்கப்பட்டது. இந்த வழக்கானது அதிமுக ஆட்சியிலே தொடங்கிய நிலையில், அப்போது தீர்ப்பு கிடைக்கவில்லை. இப்போது 6 ஆண்டுகளுக்கு பிறகு தான் தீர்ப்பு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, தீர்ப்பு வழங்கப்பட்டது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் அதிமுகவை சீண்டி பதிவு ஒன்றை வெளியீட்டு […]
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் 9 பேருக்கு இன்று ஆயுள் தண்டனை அறிவிக்கப்பட்டது. இந்த வழக்கானது அதிமுக ஆட்சியிலே தொடங்கிய நிலையில், அப்போது தீர்ப்பு கிடைக்கவில்லை. இப்போது 6 ஆண்டுகளுக்கு பிறகு தான் தீர்ப்பு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, தீர்ப்பு வழங்கப்பட்டது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் அதிமுகவை சீண்டி பதிவு ஒன்றை வெளியீட்டு […]
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் 8 பெண்களின் புகாரின் அடிப்படையில், 9 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இன்று நீதிபதி ஆர். நந்தினிதேவி இந்த வழக்குக்கான தீர்ப்பையும் அறிவித்தார். அதன்படி கைது செய்யப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவர்களுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதைப்போல, […]
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் 8 பெண்களின் புகாரின் அடிப்படையில், 9 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இன்று நீதிபதி ஆர். நந்தினிதேவி இந்த வழக்குக்கான தீர்ப்பையும் அறிவித்தார். அதன்படி கைது செய்யப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவர்களுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதைப்போல, பொள்ளாச்சி […]
கோவை : மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் 8 பெண்களின் புகாரின் அடிப்படையில், முதற்கட்டமாக 2019-ல் திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். அதன் பின்னர், இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணையில் இருந்து சிபிஐ-க்கு மாற்றப்பட்டது. அதன்பிறகு , 2021-ல் மேலும் ஹெரோன் பால், பைக் பாபு எனப்படும் பாபு, அருளானந்தம், மற்றும் அருண்குமார் ஆகியோர் கைது […]
சென்னை : கடந்த 2019-ம் ஆண்டு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் 8 பெண்களின் புகாரின் அடிப்படையில், முதற்கட்டமாக 2019-ல் திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். அதன் பின்னர், இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணையில் இருந்து சிபிஐ-க்கு மாற்றப்பட்டது. அதன்பிறகு , 2021-ல் மேலும் ஹெரோன் பால், பைக் பாபு எனப்படும் பாபு, […]
சென்னை : கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தை உலுக்கிய ஒரு பயங்கரமான பாலியல் வன்கொடுமை வழக்கு தெரியவந்தது. சுமார் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் இதில் பாதிக்கப்பட்டிருக்கலாம் என செய்திகள் தெரிவித்தன. சமூக வலைதளங்கள் மூலம் பெண்களை ஏமாற்றி, ஒரு கும்பல் அவர்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி, அதை வீடியோவாக பதிவு செய்த கொடூரம் நடந்ததாகவும் கூறப்படுகிறது. எனவே, இந்த பொள்ளாச்சி வழக்கு தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 8 பெண்களின் புகாரின் அடிப்படையில், […]
கோவை : கடந்த 2019 பிப்ரவரி மாதம் தமிழகத்தையே அதிர வைக்கும் வண்ணம் பாலியல் வழக்கு ஒன்று வெளிச்சத்திற்கு வந்தது. சுமார் 100க்கும் மேற்பட்ட பெண்கள் இதில் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்பட்டது. சமூக வலைதளம் வாயிலாக பெண்களை ஏமாற்றி அவர்களை ஒரு கும்பல் பாலியல் ரீதியாக துன்புறுத்தி அதனை வீடியோவாக பதிவு செய்த கொடூரம் அரங்கேறியதாக செய்திகள் வெளியாகின. இந்த வழக்கின் தீவிரம் தமிழகம் முழுக்க தீயாய் பரவியது. இவ்வழக்கில் 8 பெண்கள் அளித்த புகாரின் அடிப்படையில் […]
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது. அண்ணா பல்கலைகழக சம்பவம் குறித்து காரசார விவாதம் நடைபெற்றது. மேலும், பொள்ளாச்சி விவகாரத்தில் சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்த சவாலுக்கு எடப்பாடி பழனிசாமி மௌனம் காத்தார். எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ்: யார் அந்த சார் என கேட்டால் எதற்கு பதற வேண்டும்? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: குற்றவாளிக்கு தகுந்த தண்டனை வாங்கி கொடுப்போம். சபாநாயகர்: ஏற்கெனவே இந்த […]
கோவை : கோயம்பத்தூரில் மண்சரிவில் சிக்கி உயிரிழந்த ராகேஸ்வரி மற்றும் தனப்பிரியா மற்றும் பொள்ளாச்சியில் சுவர் இடிந்து உயிரிழந்த ஹரிஹரசுதனுக்கு இரங்கல் தெரிவித்ததோடு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இது குறித்து வெளியாகி இருக்கும் அறிக்கையில் ” கோயம்புத்தூர் மாவட்டம், வால்பாறை வட்டம், சோலையார் அணை, இடதுகரை பகுதியில் மழுக்குப்பாறை செக்போஸ்ட்டிலிருந்து பன்னிமேடு செல்லும் பொதுப்பணித் துறைச் சாலையின் அருகில் உள்ள வீட்டின் அருகே இன்று (30.7.2024) அதிகாலை சுமார் 4.00 […]
MK Stalin : பொள்ளாச்சியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. அதன்படி, இவ்விழாவில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 57,325 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி, கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். அதேசமயம் ரூ.1273.51 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். Read More – இனி ராணுவ வீரர்கள் வரி செலுத்த வேண்டாம்… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு.! இதன்பின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் […]
பொள்ளாட்சி பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கு விசாரணை அக்டோபர் 6ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு. பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள 9 பேரும் காணொளி வாயிலாக கோவை மகளிர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு அவர்களை காவல்துறை ஆஜர்ப்படுத்திய நிலையில், இந்த தொடர்பான வழக்கு விசாரணை அக்டோபர் 6ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதற்குமுன் பொள்ளாச்சி பாலியல் வழக்கை அடுத்த 6 மாதத்தில் முடிக்க வேண்டும் என கோவை மகளிர் நீதிமன்றத்துக்கு, சென்னை உயர் நீதிமன்றம் […]
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கின் விசாரணையை 6 மாதத்தில் முடிக்க கோவை மகளிர் நீதிமன்றத்துக்கு உத்தரவு. பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கின் விசாரணையை 6 மாதத்தில் முடிக்க கோவை மகளிர் நீதிமன்றத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கை தினசரி அடிப்படையில் விசாரித்து முடிக்க வேண்டும் என கூறியுள்ளது. பொள்ளாச்சி பாலியல் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றச்சாட்டப்பட்டுள்ள அதிமுக நகர மாணவரணி முன்னாள் செயலாளர் அருளானந்தம் என்பவரின் ஜாமீன் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும், சிபிஐ விசாரணைக்கு […]
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தொடர்புபடுத்தி பேசியதாக பொள்ளாச்சி ஜெயராமன் தொடர்ந்த வழக்கில் மு.க.ஸ்டாலின் பதில் அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தமிழகத்தை உலுக்கிய சம்பவம் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை.அதாவது கடந்த 7 ஆண்டுகளாக சுமார் 200-க்கும் மேற்பட்ட பெண்களை ஆசை வார்த்தைகள் பேசி தன் வலையில் வீழ்த்தி கூட்டு வன்புணர்வு செய்தனர் .இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்நிலயில் தமிழக சட்டசபை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் சென்னை உயர்நீதிமன்றத்தில்,பொள்ளாச்சி வழக்கில் […]
பொள்ளாச்சியில் இன்று முதல் 2 வாரங்களுக்கு காலை 6 மணி முதல் மாலை 5 மணிவரை மட்டுமே கடைகள் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் அதிகரித்து வருகிறது. இதனால், தமிழக அரசு வருகின்ற 31-ம் தேதி வரை ஊரடங்கு பிறப்பித்துள்ளது.மேலும், அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. சில மாவட்டங்களில் நேரக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அதனை பின்பற்றி வருகின்றனர். இந்நிலையில், பொள்ளாச்சியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், இன்று முதல் 2 […]
பிரசவத்திற்காக பொள்ளாச்சி அரசுமருத்துவமனைக்கு வந்திருந்த இளம்பெண்ணிற்கு கொரோனா தொற்று பரவியுள்ளது. கோயம்பத்தூர் மாவட்டம் வால்பாறையை சேர்ந்த இளம் பெண் ஒருவர், தேனி மாவட்டத்தை சேர்ந்தவரை திருமணம் செய்து கொண்டு தேனி சென்றுவிட்டார். பின்னர் பிரசவத்திற்காக மீண்டும் வால்பாறை வந்துள்ளார். அங்கு உறவினர் வீட்டில் வசித்து வந்த அவருக்கு பிரசவ வலி ஏற்படவே, உடனே பொள்ளாச்சி மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். அவருக்கு குழந்தையும் பிறந்தது. மருத்துவமனையில் அதே நேரத்தில் பிரசவித்த ஒரு இளம் பெண்ணிற்கு கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது. இதனால், […]
உலகம் முழுவதும் மக்கள் மத்தியில், இந்த கொரோனா வைரஸ் மிக பெரிய அளவிலான அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த வைரஸ் நோயானது, முதலில் சீனாவில் தொடங்கிய இந்த வைரஸ் நோயானது, தொடர்ந்து பல நாடுகளை தக்க துவங்கியுள்ளது. இந்த கொரோனா வைரஸ் நோயானது, சிறியவர் பெரியவர், உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற பாகுபாடின்றி அனைவரையுமே தாக்கி வருகிறது. இந்நிலையில், பொள்ளாச்சி அருகே எஸ்.குமாரப்பாளையத்தில் 6 வயது சிறுவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த சிறுவன் கொரோனா […]
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 4 பேரின் குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கடந்த ஆண்டு தமிழகத்தை உலுக்கிய சம்பவம் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை.அதாவது கடந்த 7 ஆண்டுகளாக சுமார் 200-க்கும் மேற்பட்ட பெண்களை ஆசை வார்த்தைகள் பேசி தன் வலையில் வீழ்த்தி கூட்டு வன்புணர்வு செய்தனர் .இதில் முக்கிய குற்றவாளிகளாக கருதப்பட்ட 4 பேர்(சபரிராஜன், திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார்) கைது செய்யப்பட்டு அவர்கள் மீது குண்டர் […]