தஞ்சை நீதிமன்றத்தில் பணியாற்றி வந்த பெண்ணுக்கு கொரோனா.!

தஞ்சை நீதிமன்றத்தில் பணிபுரிந்து வந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அவர் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
தஞ்சாவூரில் நேற்று 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 75 ஆக உயர்ந்துள்ளது. அதில் 66 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில், தஞ்சாவூரில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் பணியாற்றி வரும் பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், அவரை தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளதாக அம்மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025