உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வரும் கொடிய கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக அடுத்த மாதம் ஏப்ரல் 14-ந்தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பாரத பிரதமர் நரேந்திரமோடி அறிவித்துள்ளார். இதையொட்டி தமிழகம் முழுவதும் அனைத்து நீதிமன்றங்களையும் 3 வாரங்களுக்கு மூடிவைப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்திருந்தது. இந்நிலையில், ஊரடங்கு உத்தரவு காரணமாக சென்னை உயர்நீதிமன்ற வழக்குகள் தற்போது வாட்ஸ் அப் காணொலி மூலம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. நீதிபதிகள் வீட்டில் இருந்தபடியே வாட்ஸ் அப் காணொலியின் உதவியுடன் வழக்குகளை விசாரிக்கின்றனர். மேலும் வழக்கு குறித்த மனுக்களை இ மெயில் மூலம் தாக்கல் செய்யவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…
லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…
தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…