ஊரடங்கால் 79 சதவீத குற்றங்கள் குறைந்துவிட்டன.! – காவல்துறை தகவல்.!

நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருப்பதால், பெரும்பாலும் அனைவரும் வீட்டிலேயே பொழுதை கழிக்கின்றனர். இதனால், பெருங்குற்றங்கள் வெகுவாக குறைந்துவிட்டன.
அப்படி, சென்னை மாநகரில் ஊரடங்கு காலத்தில் குற்றங்கள் 79 சதவீத அளவிற்கு குற்றங்கள் குறைந்துவிட்டன என காவல்துறை தகவல் தெரிவித்துளளது.
கொலை வழக்கில் 44 சதவீதமும், கொள்ளையடித்தல் வழக்கில் 75 சதவீதமும், வீடு புகுந்து திருடுதல் வழக்கில் 59 சதவீதமும் குற்றங்கள் குறைந்துள்ளதாகவும், மேலும், திருட்டு வழக்கில் 81 சதவீதமும், விபத்து 75 சதவீதமும் குறைந்துள்ளது என காவல்துறை தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
உச்சநீதிமன்ற அதிகாரம் குறித்து கேள்வி எழுப்பிய குடியரசுத் தலைவர்.., முதல்வர் ஸ்டாலின் கண்டனம்.!
May 15, 2025
இந்தியா பயப்படாது…அத்துமீறினால் பாகிஸ்தானுக்கு பதிலடி தான்” அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு!
May 15, 2025