திமுக கட்சியின் சார்பாக ஆயிரம் விளக்கு தொகுதியில் நின்று வென்றவர் உசேன். அதனால் இவர் ஆயிரம் விளக்கு உசேன் என கட்சிகாரர்களால் அழைக்கப்படுகிறார். பின்னர் கட்சி பணிகளில் தீவிரமாக செயல்பட்டு சென்னை இஸ்லாமிய வாக்காளர்களின் வாக்குகள் கிடைக்க முக்கிய பங்காற்றியவர்.
இவர் வயது முதிர்ச்சி காரணமாக சில மாதங்களாக மருத்துவ சிகிச்சை எடுத்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று அதிகாலை இயற்கை எய்தினார். இவரது மறைவிற்கு திமுக தலைவர் முக.ஸ்டலின், துரைமுருகன் ஆகியோர் இறுதி மரியாதை செலுத்த வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…