“திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகம் பழைய நிலையில் உருவாக்குவோம்” – ஸ்டாலின்!

தமிழகத்தில் திமுக ஆட்சி மலர்ந்தால் பழைய நிலையில் உருவாக்குவோம் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் திமுக சார்பில் நேற்று தேர்தல் பிரச்சார கூட்டம் நடத்தப்பட்டது. இதில் காணொளி வாயிலாக அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துக் கொண்டார். அப்பொழுது பேசிய அவர், புதிய கல்விக்கொள்கை மூலமாக பல்வேறு வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு வைக்கப்படுவதாகவும், இதனால் மாணவர்கள் பலர் கல்வி கற்பிப்பதில் சிரமம் ஏற்படுத்தியுள்ளதாக கூறினார்.
மேலும் பேசிய அவர், தமிழகத்தில் தொழில் வளர்ச்சி, கல்வி, வேலை வாய்ப்பு உள்ளிட்ட துறைகளில் பின்தங்கி உள்ளதாகவும், மீண்டும் திமுக ஆட்சியமைத்தால் தமிழகம் பழைய நிலைமைக்கு வரும் என உறுதியளித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
இங்கிலாந்து அணி ஆல் அவுட்.., 3ம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 244 ரன்கள் முன்னிலை.!
July 5, 2025
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025