வாக்குறுதியை நிறைவேற்றிய வரலாறு திமுகவுக்கு கிடையாது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ குற்றச்சாட்டி உள்ளார்.
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதியின் அதிமுக வேட்பளராக அறிவிக்கப்பட்டுள்ள செல்லூர் ராஜூ, ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் தேர்தல் அலுவலகத்தை இன்று திறந்து வைத்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எதிர்க்கட்சி தலைவர் அறிவித்திருக்க திட்டங்கள், பொதுவாக தேர்தலில் அறிக்கையில் சொன்னவற்றை நிறைவேற்றியதாக திமுகவுக்கு வரலாறு கிடையாது என குற்றசாட்டியுள்ளார்.
இரண்டு ஏக்கர் நிலம் தருகிறேன் என்று சொல்லிவிட்டு, கடைசியில் ஒன்றும் தரவில்லை, அந்த நிலைதான் தற்போதும். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் நிறைவேற்ற முடியாத திட்டங்களை திமுக கூறியதாக தெரிவித்துள்ளார். முக ஸ்டாலின் முதலமைச்சராக ஆக வேண்டும் என்ற நோக்கத்தில் எதாவது அறிவிப்பார் என்று மக்கள் மத்தியில் எண்ணம் வந்துவிட்டது.
எனவே, திமுகவின் தேர்தல் அறிக்கை பொறுப்படுத்தமாட்டார்கள் என்று நினைக்கிறன். பெண்களின் வாக்குவங்கியை பெரும் நோக்கில் பொய்யான நாடகத்தை திமுக தேர்தல் அறிக்கை வழியாக தெரிவித்து உள்ளதாக விமர்ச்சித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : இந்திய கிரிக்கெட்டின் மிகப் பெரிய நட்சத்திரங்களான ரோஹித் ஷர்மாவும், விராட் கோலியும் 2025 மே மாதத்தில் டெஸ்ட்…
யூடியூப் உலகம் முழுக்க 200 கோடிக்கும் மேற்பட்ட மக்களால் பயன்படுத்தப்படும் ஒரு பிரம்மாண்ட மேடையாக இருந்து வருகிறது. இதில் பலர்…
சென்னை : நடிகை தன்யா ரவிச்சந்திரனுக்கும், ‘பென்ஸ்’ திரைப்பட ஒளிப்பதிவாளர் கௌதம் ஜார்ஜுக்கும் திருமண நிச்சயதார்த்தம் சென்னையில் நடைபெற்றது. ஜூலை…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ளது. இந்த…
டெல்லி : கேரளாவைச் சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியா, யேமனில் 2017-ம் ஆண்டு தலால் அப்தோ மஹ்தி என்பவரைக் கொலை…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, ஜூலை 16 தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும்…