திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் தேர்தல் சுற்றுப்பயணம் ரத்து…..!

தேர்தல் நெருங்கி வருவதால், ஸ்டாலினின் 6-ம் கட்ட தேர்தல் பிரச்சாரம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் சட்டமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகளில், அனைத்து கட்சிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. தொகுதி பங்கீடு, கூட்டணி பேச்சுவார்த்தை, தேர்தல் பிரச்சாரம் என மும்முரமாக செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், மார்ச் 12 மற்றும் 13-ம் தேதி சேலம்,நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை உள்ளட்ட இடங்களில் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொள்ள இருந்தார். இதனை தொடர்ந்து, தேர்தல் நெருங்கி வருவதால், ஸ்டாலினின் 6-ம் கட்ட தேர்தல் பிரச்சாரம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
“இவ்வளவு அசிங்கப்பட்டுமா அந்தக் கூட்டணியில் தொடரணுமா?” விசிக, கம்யூ. கட்சிகளுக்கு இபிஎஸ் அழைப்பு.!
July 16, 2025
சிரியா மீது இஸ்ரேல் பயங்கர தாக்குதல்.! “சிரியா எல்லையில் இஸ்ரேல் மக்கள் இருக்கவேண்டாம்” – நெதன்யாகு எச்சரிக்கை.!
July 16, 2025
நாளை (ஜூலை 17) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.!
July 16, 2025