என்.பி.ஆர் குறித்து மக்களிடம் அச்சம் நிலவி வருவதால், தேசிய மக்கள்தொகை பதிவேட்டிற்கு எதிராக பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற எதிர்க்கட்சி தலைவர் முக ஸ்டாலின் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். என்.பி.ஆர் தொடர்பாக தமிழக அரசு எழுதிய கடிதத்துக்கு, மத்திய அரசு பதிலளித்துள்ளதா? என்ற கேள்வியும் எழுப்பினார். பாஜக கூட்டணி கட்சிகள் கூட, என்.பி.ஆர்க்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என குறிப்பிட்டார். மேலும் பீகார் சட்டமன்றத்தில், என்.பி.ஆர்-க்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று ஸ்டாலின் சுட்டிக்காட்டினார். வரும் ஏப்ரல் 1ம் தேதி மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி தொடங்கும் நிலையில், என்.பி.ஆர்க்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுங்கள் என தெரிவித்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர் ஆர்.பி உதயகுமார், என்.பி.ஆரில் உள்ள சந்தேகங்கள் குறித்து தமிழக அரசின் கடிதத்திற்கு, மத்திய அரசு இன்னும் பதிலளிக்கவில்லை என்று தெரிவித்தார்.
வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…