திருச்செங்கோடு தொகுதியில் 994 வாக்கு வித்தியாசத்தில் இ.ஆர்.ஈஸ்வரன் முன்னிலையில் உள்ளார்.
திருச்செங்கோடு தொகுதியில் திமுக கூட்டணி இடம்பெற்றுள்ள கொங்குநாடு மக்கள் தேசியக்கட்சி சார்பில் இ .ஆர்.ஈஸ்வரனும் , அதிமுக சார்பில் பொன்.சரஸ்வதியும் போட்டியிட்டனர். திருச்செங்கோடு தொகுதியில் இ .ஆர்.ஈஸ்வரன் 3789 வாக்குகளும் , பொன். சரஸ்வதி 3598 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
இதனால் திருச்செங்கோடு தொகுதியில் 994 வாக்கு வித்தியாசத்தில் இ .ஆர்.ஈஸ்வரன் முன்னிலையில் உள்ளார்.
சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியும், சென்னை அணியும் மோதியது. போட்டியில்…
சென்னை : கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், நாசர், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட…
சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில்…
சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…