#நீதிபதி அதிரடி#திமுக எம்எல்ஏ இதயவர்மன் ஜாமீன் மனு தள்ளுபடி!

திருப்போரூர் துப்பாக்கி சூடு சம்பவத்தில், திமுக எம்எல்ஏ இதயவர்மனின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
திருப்போரூர் துப்பாக்கி சூடு சம்பவத்தில், திமுக எம்எல்ஏ இதயவர்மனின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. செங்கல்பட்டு மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதியரசர் வசந்த லீலா முன்பு மனு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த அவர் ஜாமீன் வழங்கினால் சாட்சியங்களை அழிக்க நேடும் வாய்ப்பு உள்ளதால் ஜாமீன் தர கூடாது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதியரசர் திமுக எம்எல்ஏ இதயவர்மனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025