#நீதிபதி அதிரடி#திமுக எம்எல்ஏ இதயவர்மன் ஜாமீன் மனு தள்ளுபடி!திருப்போரூர் துப்பாக்கி சூடு சம்பவத்தில், திமுக எம்எல்ஏ இதயவர்மனின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
துப்பாக்கி சூடு விவகாரம்.! எம்.எல்.ஏ இதயவர்மனுக்கு 15 நாள் நீதிமன்ற காவல்.!எம்.எல்.ஏ இதயவர்மனை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.