அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், அதிமுக வளர்ச்சிக்கும் முக்கிய காரணமாக இருந்தவர் பி.எச்.பாண்டியன் மறைவு மறக்க முடியாத தருணம் ,அதிமுகவிற்க்கு பேர் இழப்பு என்று தெரிவித்தார் .அதிமுக வளர்கின்றன,வளர்பிறை .திமுக தேய்கின்றன தேய்பிறை .உள்ளாட்சி தேர்தல் திமுக மகத்தான வெற்றி பெற்றவில்லை
நாடாளுமன்ற தேர்தல் சொற்ப வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது திமுக. அதிமுக வளர்ச்சியில் ஏற்றுமுகமாக இருக்கும் .திமுக மகத்தான வெற்றி பாதாள சாக்கடை செல்லும் 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெறும்.
ஜனநாயகம் முறையில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அதில் எந்த அரசு தலையீடு இல்லை சிறப்பான முறையில் செயல்பட்டது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா பேசியது கட்சிக்கு எதிராக பேசியது வருத்தம் அளிக்க கூடிய செயலாக இருக்கிறது. கட்சி தலைமைக்கு கட்டுப்பட்டு அனைவரும் செயல்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில், 269 ரன்கள் குவித்து சாதனை படைத்ததை…
சென்னை : நடிகர் விஜய், விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி அறிமுகமாகும் ‘ஃபீனிக்ஸ்’ திரைப்படத்தின் சிறப்பு காட்சியைப்…
வாஷிங்டன் : அமெரிக்க நாடாளுமன்றத்தில், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கு 500% வரி விதிக்கும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
ஐரோப்பா : குரோஷியாவின் ஜாக்ரெப் நகரில் நடைபெறும் கிராண்ட் செஸ் டூர் சூப்பர்யுனைடெட் ரேபிட் & பிளிட்ஸ் 2025 போட்டியின்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 05-07-2025 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…