BREAKING: தமிழகத்தில் 8-வது கொரானா பரிசோதனை ஆய்வகம் அமைக்க அனுமதி .!

தமிழகத்தில் 8-வது கொரானா பரிசோதனை ஆய்வகம் அமைக்க அனுமதி  அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 8-வது கொரானா பரிசோதனை ஆய்வகம் அமைக்க அனுமதி  அளிக்கப்பட்டுள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசின் தாக்கம், நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. தமிழகத்தில்  கொரோனவால்  18-பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பை தடுக்கும் விதமாக, நாடு முழுவதும் இன்று முதல் 21 நாள் ஊரடங்கை பிரதமர் அறிவித்தார்.

unknown node

இந்நிலையில் தமிழகத்தில் 8-வது கொரானா பரிசோதனை ஆய்வகத்தை மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அமைக்க மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.