மதுரை மாவட்டத்தில் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூரை சார்ந்தவர் முத்தையா.இவர் தனது உறவினர்களுடன் உசிலம்பட்டியில் நடைபெறும் உறவினர் வீட்டு திருமணத்திற்கு காரில் சென்று உள்ளனர்.காரை சிவன் என்பவர் ஒட்டிக்கொண்டு சென்று உள்ளார்.
இவர்கள் சென்ற கார் கரடிக்கல் அருகே சென்று கொண்டு இருந்த போது எதிரே வந்த இருசக்கர வாகனத்தில் மோதாமல் இருப்பதற்காக ஓட்டுநர் சிவன் காரைத் திருப்பியுள்ளார். அப்போது கார் கட்டுப்பாட்டை இழந்து உள்ளது.
இதனால் கார் சாலையில் உருண்டு அருகே இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். மேலும் சக்திவேல் என்ற 10 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் காரில் இருந்தவர்கள் மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த விபத்து குறித்து திருமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில், 269 ரன்கள் குவித்து சாதனை படைத்ததை…
சென்னை : நடிகர் விஜய், விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி அறிமுகமாகும் ‘ஃபீனிக்ஸ்’ திரைப்படத்தின் சிறப்பு காட்சியைப்…
வாஷிங்டன் : அமெரிக்க நாடாளுமன்றத்தில், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கு 500% வரி விதிக்கும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
ஐரோப்பா : குரோஷியாவின் ஜாக்ரெப் நகரில் நடைபெறும் கிராண்ட் செஸ் டூர் சூப்பர்யுனைடெட் ரேபிட் & பிளிட்ஸ் 2025 போட்டியின்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 05-07-2025 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…