இனிமேல் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களுக்கு புதுச்சேரியில் ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் மூன்று மாதம் ஓட்டுனர் உரிமம் முடக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹெல்மெட் அணியாமல் வாகனங்கள் ஓட்டுவது தான் விபத்துக்கு காரணம் ஆகிறது என்பதால் அரசாங்கமும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டு வருகிறது. வித்தியாசமான தண்டனைகளையும் கொடுத்து வருகிறது, இருந்தாலும் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்கள் எண்ணிக்கை அதிகமாகத்தான் இருக்கிறது. நமது உயிரைப் பாதுகாப்பதற்காக அரசாங்கம் எடுக்கக்கூடிய நடவடிக்கைகளுக்கு நாமும் ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும்.
தற்போது ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களிடம் 100, 200 என காவலர்கள் அபராதம் விதிப்பது வழக்கம் ஆகிவிட்டது. ஆனால் புதுச்சேரியில் இனிமேல் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களுக்கு ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் மூன்று மாதம் ஓட்டுனர் உரிமமும் முடக்கப்படும் என புதுச்சேரி அரசு செயலாளர் ஜெய்சங்கர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கூலி' என்கிற அதிரடி திரில்லர் திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்…