முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பா.ஜ.க.விடம் கைகட்டி நிற்பதாக “தமிழகம் மீட்போம்” என்ற கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கவுள்ள நிலையில், “தமிழகம் மீட்போம்” என்ற தலைப்பில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தனது தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தை நடத்திவருகிறார். அந்தவகையில், தஞ்சாவூரில் இன்று நடைபெற்று வரும் பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார்.
அப்பொழுது பேசிய அவர், முதல்வர் எடப்பாடி பழனிசாமி காவேரி பிரச்சனைக்கு தீர்வு காணாமல் பாஜகவிடம் கைகட்டி நிற்பதாகவும், டெல்லியில் போராடும் விவசாயிகளை “தரகர்கள்” என கூறிவருவதாக குற்றம்சாட்டிய ஸ்டாலின், கொரோனா ஊரடங்கின் போது மத்திய அரசு வழங்கிய இலவச அரிசியை வெளிச்சந்தையில் விற்று ஊழல் செய்தவர், அமைச்சர் காமராஜ் என தெரிவித்துள்ளார்.
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தின் சாத்தூர் வட்டம், சின்னக்காமன்பட்டி கிராமத்தில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் இன்று காலை 8:30…
சென்னை : சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியான அஜித் குமார், நகை திருட்டு வழக்கில் சந்தேகத்தின் பேரில்…
சிவகங்கை : மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார் மரண வழக்கு தொடர்பாக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தகவல் தெரிந்த…
சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாக பணியாற்றிய அஜித் குமார், நகை திருட்டு…
சிவகங்கை :மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகை திருட்டு…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகை…