இன்றயை முட்டை விலை.!

நாமக்கல்லில் முட்டை விலை 40 காசுகள் குறைந்து 3.30 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட துவக்கத்தில் அதிகளவில் அடி வாங்கிய வியாபாரம் என்றால் அது முட்டை வியாபாரம் தான் என்று கூறலாம் 1 ரூபாய்க்கும் கீழ் குறைந்து மிகவும் அதிகளவில் சீப்பாக குப்பைகளிலும் கொட்டப்பட்டது.
மேலும் அதன்பின் வேகமாக முட்டை விலை உயர்ந்து மற்றும் குறைந்து வருகிறது,இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே நாமக்கல் முட்டை விலை 20 காசுகள் குறைந்து, 3.30 காசுகளாக விற்பனையாகி வருகிறது, அதை போல் சென்னையிலும் முட்டை விலை எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் 3.80 காசுகளாகவே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025