மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அவசர கூட்டம்

- திமுகவின் தலைமை செயற்குழு அவசர கூட்டம் நடைபெறுகிறது.
- சென்னை கலைஞர் அரங்கில் நடைபெறுகிறது.
தமிழகத்தில் ஊராக உள்ளாட்சிகளுக்கான தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.இதனிடையே திமுகவின் தலைமை செயற்குழு அவசர கூட்டம் ஜனவரி 21-ஆம் தேதி நடைபெற இருப்பதாக திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஜனவரி 21 ஆம் தேதி காலை 10 மணி அளவில் திமுக தலைமை செயற்குழு அவசர கூட்டம் சென்னை கலைஞர் அரங்கில் நடைபெறும். இதில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.அதன்படி இன்று கூட்டம் ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
பொள்ளாச்சி வழக்கு : 9 பேரும் குற்றவாளி என அறிவிப்பு!
May 13, 2025
அமெரிக்காவின் தலையீடு குறித்து எதுக்கு பேசல? பிரதமரிடம் கேள்வி எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!
May 13, 2025
அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!
May 12, 2025