வேலைவாய்ப்பு பதிவு: அரசு வேலைக்காக 67, 76,945 பேர் காத்திருப்பு – தமிழக அரசு அறிவிப்பு!!

Published by
பாலா கலியமூர்த்தி

தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, அரசு வேலைக்காக 67 லட்சத்து 76 ஆயிரத்து 945 நபர்கள் காத்திருப்பதாக மாநில வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

30.6.2021-ன் படி வேலைவாய்ப்பக பதிவுதாரர்கள் விவரங்கள் :

அதன்படி,

  • கடந்த ஜூன் மாதம் 30ம் தேதி வரை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த 18 வயதிற்குள் உள்ள 14,01,894 பள்ளி மாணவர்கள்.
  • 19 முதல் 23 வயது வரை உள்ள பலதரப்பட்ட கல்லூரி மாணவர்கள் 16,49,473.
  • 24 முதல் 35 வயது வரை உள்ள அரசுப்பணி வேண்டி காத்திருக்கும் வேலைநடுநர்கள் 24,88,254.
  • 36 வயது முதல் 57 வயது வரை வயது முதிவு பெட்ரா பதிவுதாரர்கள் 12,26,417.
  • 58 வயதிற்கும் மேற்பட்டவர்கள் 10,907 என மொத்தம் 67,76,945 பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர்.

30.6.2021-ன் படி மாற்றுத்திறனாளி பதிவுதாரர்கள் விவரங்கள் :

அதன்படி,

  • மாற்றுத்திறனாளிகளில், கை, கால் குறைபாடு உள்ள ஆண்கள் 69,730 பேர், பெண்கள் 36,411 பேர் என மொத்தம் 106141 பேர் பதிவு செய்துள்ளனர்.
  • விழிப்புலனிழந்தோரில் ஆண்கள் 11,380 பேர், பெண்கள் 5,145 பேர் என மொத்தம் 16,525 பேர் வேலைவாய்ப்புக்கு பதிவு செய்துள்ளனர்.
  • காது கேளாதோர் மற்றும் வாய் பேசாதவர்களில் ஆண்கள் 9,412 பேர், பெண்கள் 4,437 பேர் என மொத்தம் 13,849 பேர் பதிவு செய்துள்ளனர்.
  • மொத்தம் மாற்றுத்திறனாளிகளில் ஆண்கள் 90,522, பெண்கள் 45,993 என இரு பிரிவினரை சேர்த்து மொத்தம் 13,6515 பேர் பதிவு செய்து அரசு பணிக்காக காத்திருக்கின்றன என தெரிவித்துள்ளனர்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“விஜயை நாங்கள் கூட்டணிக்கு கூப்பிடவே இல்லையே” – அமைச்சர் கே.என்.நேரு.!

சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…

5 minutes ago

இந்த இரண்டு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…

26 minutes ago

‘இந்திக்கு எதிர்ப்பு.., திணிப்பை ஒருபோதும் ஏற்க மாட்டோம்’ – 20 ஆண்டுகளுக்கு பின் கைகோர்த்த தாக்கரே சகோதரர்கள்.!

மகாராஷ்டிரா :மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில் இந்தி…

2 hours ago

“தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி” – புதிய கட்சியை அறிவித்த பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்.!

சென்னை :பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில்…

3 hours ago

முதலாம் ஆண்டு நினைவு தினம்: ஆம்ஸ்ட்ராங் நினைவிடத்தில் முழு உருவ சிலை திறப்பு.!

சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில் படுகொலை செய்யப்பட்டார்.…

3 hours ago

குரோஷியாவில் நடைபெற்ற ரேபிட் செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற குகேஷ்.!

ஐரோப்பா :  உலகச் சாம்பியன் டி. குகேஷ் குரோஷியாவில் நடைபெற்ற 2025 கிராண்ட் செஸ் டூர் சூப்பர் யுனைடெட் ரேபிட்…

3 hours ago