வேலை வாய்ப்பிற்காக காத்திருப்போர் பட்டியல் – தமிழ்நாடு அரசு வெளியீடுதமிழகத்தில் 10ம் வகுப்பு, பிளஸ் 2 மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்கள், வேலைக்காக தங்கள் சான்றிதழ்களை, வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து வருகின்றனர்.
வேலைவாய்ப்பு பதிவு: அரசு வேலைக்காக 67, 76,945 பேர் காத்திருப்பு – தமிழக அரசு அறிவிப்பு!!The State Employment and Training Department has announced that 67 lakh 76 thousand 945 persons are registered with the employment office in Tamil Nadu and are waiting for government jobs.