கொரோனாவால் இந்தியா முழுவதும் 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இந்த ஊரடங்கு இன்றுடன் முடிவடையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தமிழக்தில் ஊரடங்கு வரும் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில் தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்துவதற்கு மின் வாரியம் மே 6-ம் தேதி வரை அவகாசம் அளித்துள்ளது. ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டதால் மின்சார வாரியம் கால அவகாசம் வழங்கியுள்ளது.அதன்படி மார்ச் 25 முதல் ஏப்ரல் 30 வரை செலுத்த வேண்டிய மின் கட்டணம் மே மாதம் 06 ஆம் தேதிக்குள் செலுத்தலாம்.
மார்ச், ஏப்ரல் மாதத்திற்கான மின் கட்டணம் ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதம் செலுத்திய மின் கட்டணத்தின் கணக்கைக் கொண்டு கணக்கிடப்பட்டு அந்த தொகை வசூலிக்கப்படும்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…