3.70 லட்சம் பேருக்கு ஷாக் கொடுத்த மின் கட்டணம்... அதிரடியாக களமிறங்கிய மின்வாரியம்!ஆகஸ்ட் 7-க்குள் கள ஆய்வு நடத்தி விரிவான அறிக்கை சமர்ப்பிக்கவும், தவறுகள் இருந்தால் உடனடியாகத் திருத்தவும் மின்வாரியம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.