கடந்த சில மாதங்களாக சீனாவில் பரவி வந்த உயிர்கொல்லி வைரஸான கொரோனா, பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கியுள்ளது. இது சீனாவில் மட்டுமல்லாது, மற்ற நாடுகளிலும் மிக தீவிரமாக பரவி வருகிறது.
இதனால், நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு, கை கழுவுதல் செல்லும் போது, முக கவசம் அணிந்து செல்லுதல் போன்றவற்றை அனைவரும் வலியுறுத்தி வருகின்றனர். மேலும், கிருமி நாசினிகள் மற்றும் முக கவசங்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதாக புகார்கள் எழுந்து வருகிறது.
இந்நிலையில், தூத்துக்குடி முத்தம்மாள் காலனியில் போலி கிருமிநாசினிகள் தயாரிக்கப்படுவதாக போலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் கிருமி நாசினி தயாரித்த ஞான கிஷோர் ராஜ் மற்றும் ஜான் பெனடிக்ட் இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களிடம் இருந்து கலப்படம் செய்ய வைத்திருந்த 500 லிட்டர் எண்ணெய்யும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பிகார் : இந்த ஆண்டு இறுதியில் பீகார் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று காலை தர்பங்காவில் 'சிக்ஷா நியாய் சம்வாத்'…
டெல்லி : தமிழ்நாடு ஆளுநர் விவகாரத்தில், ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க, உச்ச…
ஸ்ரீநகர் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்யப்பட்டதை தொடர்ந்து முதல் முறையாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…
டெல்லி : கடந்த மே 13ம் தேதி இந்தூரின் மோவில் நடந்த அரசு விழாவில் உரையாற்றிய பாஜக அமைச்சர் விஜய்…
ஊட்டி : நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று…
காசா : கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், காசாவின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில்…