சென்னையில் பிரபல நகை கடையில் தீ விபத்து.
சென்னை பாரிமுனையில் உள்ள பாத்திமா என்ற பிரபல நகைக்கடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ மளமளவென பற்றி எரிய தொடங்கியது. இதனையடுத்து, உள்ளே இருந்த வாடிக்கையாளர்கள் மற்றும் பணியாளர்கள் வெளியே ஓடி வந்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தீயணைப்பு துறையினருக்கு தகவலளிக்கப்பட்டது. தகவலறிந்து சமத்துவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர், தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். மேலும், இந்த தீவிபத்து குறித்து போலீசார் விசாரணைய மேற்கொண்ட நிலையில், முதற்கட்ட தகவலாக ஏசியில் ஏற்பட்ட பழுது காரணமாக, மின்கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…