செம்பரப்பாக்கம் ஏரியை சுற்றி பார்க்க சென்ற, தந்தை, மகன், மகள் மூவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
குன்றத்தூரை அடுத்த புதுவட்டாரம் பகுதியை சேர்ந்த, உஸ்மான் என்பவர், தனது மகன் (7) மற்றும் மகளுடன் (11) செம்பரப்பாக்கம் ஏரியை சுற்றி பார்க்க சென்றுள்ளனர். அப்போது ஏரியில் அவரது மகள் தவறுதலாக விழுந்துள்ளார்.இதனையடுத்து, அவரை காப்பாற்ற முயன்ற அவரது தம்பியும் எதிர்பாராத விதமாக விழுந்துள்ளார்.
இந்நிலையில், இருவரையும் காப்பாற்ற அவர்களது தந்தை உஸ்மான் முயற்சி செய்துள்ளார். இதனை தொடர்ந்து, மூவருமே தண்ணீரில் மூழ்கிய நிலையில், மக்கள் உஸ்மானை மீட்டு கரைக்கு கொண்டு வந்த நிலையில், அவர் உயிரிழந்துள்ளார். மேலும், தவறி விழுந்த குழந்தைகளையும் தேடும் பணியில் தீயணைப்பு துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…
சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் வெளியுறவுத்துறை, பாதுகாப்புத்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த வெளிவுறவு துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோபியா குரேஷி,…