செம்பரப்பாக்கம் ஏரியில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த தந்தை, மகன், மகள்...!செம்பரப்பாக்கம் ஏரியை சுற்றி பார்க்க சென்ற, தந்தை, மகன், மகள் மூவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.