2 மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அமைச்சர் ஆர்.பி உதயகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
unknown nodeசென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கன்னியாகுமரி, ராமநாதபுரத்தில் இன்றிரவு 10 மணி வரை கடல் சீற்றமாக காணப்படும் மேலும் கடல் சீற்றமாக இருக்கும் நேரத்தில் மீனவர்கள் எச்சரிக்கையுடன் கடலுக்கு செல்ல வேண்டும்.
unknown nodeதாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் முகாம்களுக்கு செல்ல வேண்டும் என தெரிவித்தார்.
unknown nodeமேலும் வடகிழக்கு பருவமழை எவ்வளவு அதிகமாக வந்தாலும், எந்த நேரத்தில் வந்தாலும் எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளதாகவும்
unknown node24 மணி நேரமும் அனைத்து மாவட்டங்களும் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.தெரிவித்தார்.
DINASUVADU