சென்னையில் இருந்து சேலத்தை நோக்கிப் புறப்பட்ட கார், உளுந்தூர்பேட்டை அடுத்த வண்டிப்பாளையத்தில் உள்ள நான்கு வழிச்சாலையில் சென்றுக் கொண்டிருந்தது. அப்போது திடீரென டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த கார், தாறுமாறாக ஓடி தடுப்பை சுவரை தாண்டி எதிரில் வந்துக் கொண்டிருந்த தனியார் பேருந்தின் மீது மோதி பஸ்சுக்கு அடியில் சிக்கிக் கொண்டது.
பின்னர் கயிறு மூலம் இழுக்கப்பட்டு தனியார் பேருந்து கீழே சாய்க்கப்பட்டது. காரில் பயணித்த திண்டுக்கல் மாவட்டம் பாலகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த சகோதரிகளான நிஷா, மல்லிகா, கார் ஓட்டுநர் மற்றும் 3 வயது ஆண் குழந்தை காரிலே நசுங்கி உயிரிழந்து சடலமாக பல நேர போராட்டத்திற்கு பிறகு காரில் இருந்து மீட்கப்பட்டன. படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 5 வயது குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
டெல்லி : வருகின்ற ஜூன் 20 ஆம் தேதி தொடங்கும் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான…
சென்னை : டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். முன்னதாக,…
டெல்லி : 'Son of Sardaar', 'Jai Ho' 2 என 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள பிரபல பாலிவுட்…
கேரளா : கேரளாவில் 8 நாட்கள் முன்கூட்டியே தென்மேற்கு பருவ மழைத் தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD)…
சென்னை : அரபிக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது .கோவை,…
ஜெய்ப்பூர்: ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடர் இன்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றது. இந்த…