கார் டயர் வெடித்து பேருந்தின் மீது மோதியதில் 3 வயது குழந்தை உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பலி.!சென்னையில் இருந்து சேலத்தை நோக்கிப் புறப்பட்ட கார், உளுந்தூர்பேட்டை அடுத்த வண்டிப்பாளையத்தில் உள்ள நான்கு வழிச்சாலையில் சென்றுக் கொண்டிருந்தது. அப்போது